மீட்பு நடவடிக்கைகளுக்கான படகுகள்

வெள்ள நிவாரணிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 600 படகுகள் வழங்கப்படும் அனைத்து மீனவர்களுக்கும் கடற்றொழிலாளர் திணைக்களம் நன்றி தெரிவிக்கின்றது