உவர்நீர் கடற்றொழில் முகாமைத்துவ அலகு

207359_1899702503098_576645_n

இலங்கையின் கடலோரப் பகுதிகளில் 116 கடல் நீரேரிகளும், முகத்துவாரங்களும் இயற்கையாகவே அமைந்துள்ளன.

இந்த உவர்நீர்நிலைகள், நமது தீவின் கரையோர பிரதேசங்களைப் பாதுகாப்பதுடன், கடுமையான இயற்றை அனர்த்தங்களிலிருந்தும் சமூகங்களைப் பாதுகாக்கின்றது. எமது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு பாரிய அளவிலான பங்களிப்பையும் வழங்குகிறது. அத்துடன் கடல் நீரேரியை சார்ந்திருக்கும் பல நூற்றுக் கணக்கானோரின் வாழ்வாதாரத்துக்கும் உறுதுணையாக உள்ளது.

lagoon map

இலங்கையில் நீரேரிகளையும், முகத்துவாரங்களையும் முறையாக நிர்வகித்து, அவைகளை நீடித்து நிற்கும் வகையில் பேணுவதற்கும், இந்த வளங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், உவர்நீர் கடற்றொழில் முகாமைத்துவ அலகு ஒன்றை கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) 2015 திசம்பர் மாதம் தாபித்தது.

இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நீரேரிகளின் வேலைத் தளத்தில் இணைந்து செயற்படும் ஒன்றிணைந்த நிர்வாக முறைமையின் அடிப்படையில் நீடித்து நிலைநிற்கவும் கடல் நீரேரிகள் மற்றும் சீவனோபாயம் என்பவற்றின் உருவாக்’கம் எனும் வெற்றிகரமான முன்னோடிசெற்றிடத்தின் பெறுபேறாக, உவர்நீர் கடற்றொழில் கைத்தொழில் முகாமை அலகு (BMU), இலங்கையிலுள்ள சகல உவர்நீர் நீர்நிலைகளிலும். இந்த ஒன்றிணைந்த முறைமையை செயற்படுத்த எண்ணியுள்ளது.

 உள்ளுர் சமூகத்தின் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்த ஆட்சி முறைமையின் கீழ் பொதுவான முறை நிர்வாகம் மற்றும் சுயாட்சிக்குமிடையிலான பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரம் என்பவற்றின் கூட்டுப் பொறுப்புடன் இலங்கையின் கடல் நீரேரி மற்றும் முகத்துவாரம் என்பவற்றின் சுற்றுச் சூழலியல் அமைப்பு முறைமை மற்றும் வளங்களுக்குப் பொறுப்பான முறையில் பயன்படுத்துதல் போன்றவற்றை முன்வைப்பதற்கு, “ஆட்சியாளர்களினதும் பயன்பெறுவோரினதும் ஒன்றிணைவு என்பதன் மூலம் இவ்வாறான தனித்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலியல் கொண்ட நீர்நிலைகளைப் பேணி பாதுகாத்து முகாமைத்துவம் செய்து பயன்பெறவோம்.

வீடியோக்கள்

 

பிரசுரங்கள்
p1 p3 p4 p2